இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது

Prabha Praneetha
4 years ago
இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4