3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து!

Reha
4 years ago
3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து!

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4