கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஓசி

Mayoorikka
4 years ago
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஓசி

பௌசர் போக்குவரத்து குழுவினர், தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

ஐ.ஓ.சி எரிபொருள் பௌசரில் இருந்து காரொன்றுக்கு பெற்றோல் கேன்களை வழங்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் இன்றையதினம் வைரலாகியருந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட அறிவப்பை ஐ.ஓ.சி வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4