12 வயதுடைய சிறுவனை காணவில்லை: நானுஓயா பொலிஸார்

Mayoorikka
4 years ago
12 வயதுடைய  சிறுவனை காணவில்லை: நானுஓயா பொலிஸார்

நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானு ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலையில் இருந்து சிறுவனை காணவில்லையென சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 12 வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4