பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
Prabha Praneetha
4 years ago
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் எதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரையில் வெளியாவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே