பெட்ரோல், டீசல் பிரச்சனைக்கு தீர்வு! எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Mayoorikka
4 years ago
பெட்ரோல், டீசல் பிரச்சனைக்கு தீர்வு!  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்கு 2 புதிய சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமான எரிபொருள் வழங்குவதற்கு மற்றுமொரு தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4