தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு: இறுதி திகதியும் அறிவிப்பு

Mayoorikka
4 years ago
தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு:  இறுதி திகதியும் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான 1 ஆம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி ஜுலை மாதம் 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4