பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு - மற்றுமொருவர் கைது

#SriLanka #Murder #Arrest
Prasu
4 years ago
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி  கொலை வழக்கு  - மற்றுமொருவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 31 பேர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4