மீண்டும் அதிகரித்த முட்டை மற்றும் கோழி இறைச்சி!

Mayoorikka
4 years ago
மீண்டும் அதிகரித்த முட்டை மற்றும் கோழி இறைச்சி!

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவனத்தின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ​விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக  அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாயாகும். முட்டையொன்றின் விலை 47 ரூபாய் 50 சதத்துக்கு இன்றிலிருந்து விற்கப்படும் என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4