கண்டியில் தன் பாட்டனாரின் வீட்டுத் தோட்டத்தில் அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் எகார்

Kanimoli
4 years ago
கண்டியில் தன் பாட்டனாரின் வீட்டுத் தோட்டத்தில் அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் எகார்

  கண்டியில் தன் பாட்டனாரின் வீட்டுத் தோட்டத்தில் அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் எகார் (Ashton Agar) மெய்ம்மறந்து நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சுழல்பந்து வீச்சாளர் எகாரின் (Ashton Agar) பாட்டனார் இலங்கையர் ஆவார்.சிங்களத்திலேயே கண்டி தர்மராஜா கல்லூரியில் கற்றவர்.

எகாரின் (Ashton Agar) தாயாரும் இலங்கையில் கண்டியில் பிறந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அஷ்டன் எகார் (Ashton Agar) மெய்ம்மறந்து நிற்கும் புகைப்படத்தை அவரது ரசிகள்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அதேவேளை அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் எகார் (Ashton Agar) இலங்கை பின்னனியை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத விடயம். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4