எரிபொருள் விலை தொடர்பில் 24ஆம் திகதி முக்கிய தீர்மானம்!

Nila
4 years ago
எரிபொருள் விலை தொடர்பில் 24ஆம் திகதி முக்கிய தீர்மானம்!

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருட்களின் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன தெரிவித்துள்ளார் .

மேலும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மின்கட்டணத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையின் எண்ணெயின் விலை உட்பட பல காரணிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், எரிபொருள் விலைகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் உரிய விலைச் சூத்திரத்துக்கமைவாக மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4