லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Prathees
4 years ago
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம்  விடுத்துள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மீண்டும் சமையில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடற்பகுதியில் கடந்த 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் லிட்ரோ நிறுவனம் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

அத்துடன் 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 20 மில்லியன் ரூபா தாமத கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4