நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை
#SriLanka
#Lanka4
Shana
2 years ago

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையால் தெரிவு செய்யப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான "லசார்ட்" மற்றும் "கிளிஃபோர்ட் சான்ஸ்" ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் இன்று (14) நாட்டிற்கு வருகை தந்ததாக பிரதமர் தெரிவித்தார்.



