மறைத்து வைக்கப்பட்டிருந்த பல அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு

Kanimoli
4 years ago
மறைத்து வைக்கப்பட்டிருந்த பல அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு

நுகர்வோர் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதையடுத்துச் சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4