வத்தளையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் பலி

Kanimoli
4 years ago
வத்தளையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் பலி

  வத்தளை ஏக்கலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.   

மோட்டார் சைக்கிளில் வந்த  நபர்களே இவ்வாறு துப்பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4