நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு

Prabha Praneetha
4 years ago
நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4