இந்தியாவின் காலணியாக மாறும் அபாய நிலையில் இலங்கை- பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

Nila
4 years ago
இந்தியாவின் காலணியாக மாறும்  அபாய நிலையில் இலங்கை- பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

 இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் இலங்கை லாபகமாக சிக்கிக் கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

 பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருமளவு நிதி மற்றும் பொருள் உதவியை இந்தியா வழங்கி வருகிறது. 
 
இந்நிலையில் அடுத்த வரும் சில மாதங்களில் இந்திய காலனியாக இலங்கை மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
 
இலங்கையின் முக்கிய இடங்கள் இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன 
 
இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் அதானி நிறுவன பெயர் பலகைகள் முளைக்க போகின்றன. இதன் காரணமாக ஹிந்தி ஆக்கிரமிப்பும் தலைதூக்கும்
 
அதே நேரம் எந்த லாபமும் அற்ற கடன்களுக்காக தலைமுறைகள் பல கடந்தும் இலங்கை இந்தியாவுக்கு கடன் தொகை செலுத்த நேரிடும். அவர்கள் நம் வளங்களையும் சுரண்டிக் கொண்டு நம்மையும் அடிமைப்படுத்தி வைத்திருப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4