அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அனுருத்த பதெனிய நீக்கம்!

Mayoorikka
4 years ago
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அனுருத்த பதெனிய நீக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் செயலாளராக திரு.ஹரித அலுத்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனுருத்த பதெனிய முன்னாள் தலைவர் என்பதுடன் அவர் இந்த தேர்தலில் வேட்புமனுக்கள் எதனையும் வழங்கவில்லை.

இம்மாதம் 15ஆம் திகதி தொழிற்சங்க கொள்கைகளை வெளியிட்டு அரசிடம் கையளிக்க புதிய நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4