கொழும்பு மக்களுக்கு விழுந்த இடி

Kanimoli
4 years ago
கொழும்பு மக்களுக்கு விழுந்த இடி

  லபுகம மற்றும் கலட்டுவாவ நீர்த்தேக்கங்களில் இருந்து கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பாரிய குழாயொன்று இன்று காலை வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹங்வெல்ல நகருக்கு அருகில் குறித்த குழாய் வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 8 அடி உயரத்திற்கு குழாய் நீர் பரவியதுடன், பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

அத்துடன், லோலெவல் வீதியின் ஒரு பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4