தம்மிக பெரேரா வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
Prabha Praneetha
4 years ago
கொழும்பில் இன்றைய தினம் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தம்மிக்கவின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே