லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகுவதாக அறிவிப்பு!
#SriLanka
#Litro Gas
#Lanka4
Shana
4 years ago
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார்.
இதற்கு முன்னர் அவர் இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே