இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனித்து செயல்பட வேண்டிய இக்கட்டான நிலை

Kanimoli
4 years ago
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனித்து செயல்பட வேண்டிய இக்கட்டான நிலை

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனித்து செயல்பட வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வெற்றி என்பது அவர்களின் சகோதர ஒற்றுமையில் பின்னிப் பிணைந்ததாக இருந்தது.

எனினும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அவர்களின் ஆட்சி அதிகாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அவர்களின் அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4