கொழும்பு சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

Mayoorikka
4 years ago
கொழும்பு சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக செல்வதால் இவ்வாற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4