வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட்ட போதிலும் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

Reha
4 years ago
வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட்ட போதிலும் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை மின்சார சபையினர் தமது வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4