மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
#SriLanka
#Lanka4
Shana
4 years ago
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே