எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர்

Mayoorikka
4 years ago
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர்

இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததோடு,

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரயடியுள்ளார்.

குறிப்பாக ரஷ்ய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்ட கால இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4