புத்தளம் எரிபொருள் நிலையத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணெய்

Kanimoli
4 years ago
புத்தளம் எரிபொருள் நிலையத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணெய்

புத்தளம் எரிபொருள் நிலையத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணெய் இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
இந்த நிலையில் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டுப் பாவனைக்கும், கடற் தொழிலாளர்களுக்கும் 500 ரூபாவிற்கு மாத்திரமே மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக எரிபொருள் நிலைய முகவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4