சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு
Kanimoli
2 years ago

மேலும் ஒரு ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டி உள்ளதாக நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் அச்சிடப்பட்டால் மாத்திரமே நாட்டை வழிநடத்தி கொண்டு செல்லமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற, தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து அவையில் சபாநாயகர் அறிவிப்பு.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



