முருங்கைகாய் திருடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமை

Kanimoli
4 years ago
முருங்கைகாய் திருடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமை

யாழ்.வடமராட்சி உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டு ஒழுங்கை பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்தில் நேற்று இரவு (05-06-2022) முருங்கைக்காய் திருடும் முயற்சியில் திருடர்கள் ஈடுபட்டனர்.

அதேவேளை தோட்ட உரிமையாளர் தோட்டத்தை கண்காணிக்க வந்த போது திருடர்களை அவதானித்தார்.

இந்த நிலையில் அவரை கண்ட திருடர்கள் தப்பியோடியுள்ளனர்.
மேலும், திருடர்கள் வந்த இரண்டு சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4