பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்துடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

Kanimoli
4 years ago
பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்துடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 117,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்திச் செல்ல முற்பட்ட வௌிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4