ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல - பிரதமர் ரணில்
Reha
2 years ago
-1-1-1-1-1.jpg)
ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல, இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



