விரைவில் கோட்டா கோ நாடு

Kanimoli
4 years ago
விரைவில் கோட்டா கோ நாடு

நாடு பூராகவும் கோட்டா கோ கம உருவாகியதன் பின்னர் கோட்டா கோ நாடு உருவாக்கப்படும் என சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ல கடும் பொருளதாரா நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சதிகளால் உருவாக்கப்பட்ட இந்த அரசை மக்கள் ஏற்கவில்லை என்றும், இன்று மக்கள் அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4