முச்சக்கரவண்டி விபத்து இருவர் பலி

Kanimoli
4 years ago
 முச்சக்கரவண்டி விபத்து இருவர் பலி

மொனராகலை - தனமல்வில பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த முச்சக்கரவண்டியில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4