அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு பதில்..!
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கண்டனம் வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.



