லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
மறு அறிவித்தல் வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு (12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம்) விநியோகம் நடைபெற மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எம்மிடம் தற்போதைய இருப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன, மறு அறிவித்தல் வரும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக் கொள்கிறோம்" என்று மூத்த லிட்ரோ நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.



