இலங்கை தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Reha
4 years ago
இலங்கை தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4