ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை!

Mayoorikka
4 years ago
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4