மரணத்தின் விளிம்பில் இலங்கையின் குழந்தைகள்

Kanimoli
4 years ago
மரணத்தின் விளிம்பில் இலங்கையின் குழந்தைகள்

நாட்டின் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4