கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பொலிஸ்மா அதிபர்

Prabha Praneetha
4 years ago
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பொலிஸ்மா அதிபர்

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் அவ்ர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4