ஆயிஷா படுகொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Mayoorikka
4 years ago
ஆயிஷா படுகொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

அட்லுகம பகுதியில் ஒன்பது வயதான சிறுமியான ஆயிஷாவை கடத்திச்சென்று படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் ​பேரில், நாளை (01) வரையிலும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4