வற், தொலைத் தொடர்பு வரிகள் அதிகரிப்பு

Mayoorikka
4 years ago
வற், தொலைத் தொடர்பு வரிகள் அதிகரிப்பு

வற் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும்தொலைத்தொடர்பு வரி 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது  என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இது    அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4