பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணைகள் CCD யிடம்

Mayoorikka
4 years ago
பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணைகள் CCD யிடம்

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4