உலக வங்கி இலங்கைக்கு லேசான மழை.. 700 மில்லியன் டாலர்

#SriLanka #Dollar #Rain
உலக வங்கி இலங்கைக்கு லேசான மழை.. 700 மில்லியன் டாலர்

எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வங்கியின் கொழும்புக் கிளையின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4