பாண் வரிசை சாத்தியம் என பேக்கரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்
#SriLanka
Mugunthan Mugunthan
4 years ago
எதிர்காலத்திலும் பேக்கரி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசைகள் ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே