போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

Reha
4 years ago
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

உலக வர்த்தக ​மையத்திற்கு அருகில் மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொழும்பு கோட்டை,  இலங்கை வங்கி மாவத்தைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போதே காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4