எரிபொருள் வரிசைகள் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவிப்பு!

Reha
4 years ago
எரிபொருள் வரிசைகள் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவிப்பு!

எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வரிசைகள் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொழும்பு நகர எல்லையில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டீசல் தட்டுப்பாடும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4