நெருக்கடியைக் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுனருக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

Mayoorikka
4 years ago
நெருக்கடியைக் கட்டுப்படுத்த  சிறப்பான நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுனருக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

மத்திய வங்கி ஆளுனராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானவை என ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று காலை மத்திய வங்கி ஆளுநருடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4