நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Reha
4 years ago
நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4