அமரகீர்த்தி அத்துகோரள கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
Mayoorikka
4 years ago
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே