சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு தென் மாகாணத்திற்கு இடமாற்றம்

Reha
4 years ago
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு தென் மாகாணத்திற்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் போக்குவரத்து பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், எம்.டி.ஆர்.எஸ் துமிந்த தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4